| முதல் குழந்தை.. |
|
|
|
மண்பார்த்து நின்றபோதும் பொயிட்டு வருகிறோம் என்றுசொல்ல சட்டென கண்பார்த்து சிறுதலையாட்டி உறவறியாமல் சம்மதம்தெரிவித்து உள்ளம் நுழைந்தாள் அப்போதே... இடம்விட்டு இடம்நகர்ந்து இல்லத்தில் தீபமேற்றி தானும் உணவு உண்டு தண்ணீரையும் சுத்தம்செய்யும் மீனாய் அன்புடனும் அறமுடனும் இனக்கமுடன் இல்லறம் நடாத்தி இருகுழந்தை ஈன்றேடுத்து இயங்கும் என்ன்வளே எனக்கு முதல்குழந்தை. |
| < Prev | Next > |
|---|


